Honary Awards Ceremony
Social Activities
கெருகம்பாக்கம் SSS பிரதர்ஸ் கபாடி குழு நடத்திய இரண்டாம் ஆண்டு மாபெரும் இரண்டு நாள் தொடர் கபாடி போட்டி. கபாடி போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த கெருகம்பாக்கம் சகோதரர்களை வாழ்த்திய பின் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்க பரிசாக ரூபாய் 30,000-/- , மற்றும் ரூபாய் 20,000-/- மதிப்புள்ள கோப்பை வழங்கிய பொழுது.
Kaala Bairavar Statue Opening Ceremony
அன்னை சத்யா நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு_ஸ்ரீ_பூத்துமாரியம்மன் ஆலய 51 ஆம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு எனது தலைமையில் #காலபைரவர் திருவுருவ சிலையை திறந்து வைத்து காலபைரவர் அருள்பெற்றோம்...
PK Bros
PK Bros அறக்கட்டளை nesapakkam KK Nagar Chennai. சார்பில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய விழாவில். நமது அண்ணன் பைரவா Dr ஜெ கமலதாஸ் அவர்கள் : உடன் : விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் AMV பிரபாகரராஜா, திரையுலக நட்சத்திரம் நடிகை தேவயானி அவர்கள்.
Ramapuram Brothers Kabaddi Match
Arambakkam Kabaddi Match
Conributed Players jersey to players. On behalf of Bairava Sports Club
Contribution By : Founder Bairava Foundation - Bairava Dr.J.Kamaladoss
Dhana Cricket Club Ashok Nagar
Ashok Bros - Ashok Nagar
AK Bros Runner-Up Trophy
AK Bros Runner-Up Trophy Given By Bairava Dr.J.Kamaladoss